ஒரு நிமிடத்தில் 69 பிரபலங்களின் பெயரை இடைவிடாமல் சொல்லி ராமநாதபுரத்தை சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்

May 7 2017 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு நிமிடத்தில் 69 பிரபலங்களின் பெயரை இடைவிடாமல் சொல்லி ராமநாதபுரத்தை சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த திரு. தினேஷ் என்பவரின் 3 வயது மகள் தமிழினி, பிரபலங்களில் படங்களை பார்த்து அவரது பெயரை இடைவிடாமல் சொல்லும் ஆற்றல் படைத்தவர். இந்நிலையில், இந்திய சாதனை புத்தகம் சார்பில் ராமநாதபுரத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிறுமி தமிழினி, ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் படங்களை பார்த்து அவர்களது பெயர்களை இடைவிடாமல் சொல்லி சாதனை படத்துள்ளார்.

இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி தமிழினிக்கு, பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00