மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்கும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் புதிய வாகனத்தை திருச்சி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

May 13 2017 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பேட்டரி மூலம் இயங்கும் புதிய வாகனத்தை திருச்சி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தாங்களே இயக்க ஏதுவாக திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியல் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் புதிய வாகனத்தை கண்டறிந்துள்ளனர். கால்கள் செயலிழந்தவர்களாயினும், ஒரு கையினையுடைய மாற்றுத்திறனாளிகள் இயக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் பேட்டரி மூலம் இயங்கும் பயணியர் வாகனத்தை கண்டறிந்துள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பயணிகளும் பயணிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, ஒற்றைக் கைகொண்டு இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனை 8 மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கிலோ மீட்டர் வரை பயணிக்கமுடியும். இந்த வாகனத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதே போன்று, விவசாயத் தேவைக்காக, கால்நடைகளுக்கான தீவனப்புல் வெட்டும் கருவி, விதைவிதைக்கும் கருவிகளையும் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00