தமிழக அரசு 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளதை மாணவ-மாணவிகள் வரவேற்பு

Jun 24 2017 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரும்பாலான பள்ளிகளில் 11ம் வகுப்பிலேயே மாணவர்களை 12ம் வகுப்பு பாடத்தை படிக்க வைக்கின்றனர் என கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் அறிவியல் பாடங்களில் அடிப்படை நுணுக்கங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போவதால், தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதனை பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்றுள்ளனர். 11ம் வகுப்பில் பொதுத்தேர்வை எதிர்கொள்வதால் நீட் போன்ற போட்டித் தேர்வை எழுதுவது சுலபமாக இருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00