குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்

Jun 26 2017 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அரியவகை மரங்களான ருத்ராட்சம், காகிதமரம், யானைக்கால் மரம் உள்ளிட்டவைகளும், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சிறுவர் பூங்கா, படகு இல்லம் போன்றவைகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நிழல்குடை போன்றவைகளும் தமிழக அரசின் மூலம் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கவும், சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பூங்காவிற்குள் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பாதுகாக்க முடியும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர். சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00