இன்னல்களை உடைத்தெறிந்தும், சதிகளை முறியடித்தும் ஃபீனிக்ஸ் பறவையாக கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா மீண்டுவருவார் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி
Aug 20 2017 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, இன்னல்களை உடைத்தெறிந்து ஃபீனிக்ஸ் பறவையாக சதிகளிலிருந்து மீண்டு வருவார் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கழக பொதுச்செயலாளர் சின்னமாவுக்கு, பஞ்சாப் லாலா லஜபதிராய் செவிலியர் கல்லூரி முதல்வரும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு செவிலியராக பணியாற்றியவருமான திருமதி. நிர்மலா, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.