பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : திவாகரன் வலியுறுத்தல்

Aug 23 2017 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திரு.திவாகரன் வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு.திவாகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்.எல்.ஏ.க்‍களின் ஆதரவு தங்களுக்‍கே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00