கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சந்தித்து தனது சகோதரியின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்

Aug 23 2017 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இன்று சந்தித்து தனது சகோதரியின் திருமணத்திற்கான அழைப்பிதழை ​வழங்கினார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் இன்று சந்தித்தார். அப்போது தனது சகோதரியின் திருமணத்திற்கான அழைப்பிதழை விஷால் வழங்கி, திருமணத்திற்கு வருகைதந்து மணமக்‍களை வாழ்த்தும்படி கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00