வெவ்வேறு டிசைன்களில் 736 காகிதக் கோப்பைகளை சேகரித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கின்னஸ் சாதனை

Sep 5 2017 7:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் வெவ்வேறு டிசைன்களில் 736 காகிதக்‍ கோப்பைகளை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சங்கரநாராயணன் என்ற இந்த இளைஞர், தான் சேகரித்துள்ள 736 காகிதக்‍ கோப்பைகளை ராமநாதபுரத்தில் கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவன அனுமதியுடன் காட்சிப்படுத்தினார். இதில், ராமநாதபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பல்வேறு டிசைன்களில் பல வடிவங்களில் அமைந்துள்ள இந்தக்‍ காகித கோப்பைகள் வரிசையாக அடுக்‍கி வைக்‍கப்பட்டிருந்தன. இவர் கடந்த 2008ம் ஆண்டில் ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அனைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00