கழக பொதுச் செயலாளர் சின்னம்மா வழியில் சிறப்பாக செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கரத்தை வலுப்படுத்த திருவண்ணாமலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்

Sep 23 2017 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் சின்னம்மா வழியில் சிறப்பாக செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் திருவண்ணாமலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சி. ஏழுமலை சால்வை அணிவித்து வரவேற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00