அ.இ.அ.தி.மு.க அம்மா பொதுக்‍குழு விரைவில் கூட்டப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு : மாற்றியமைக்‍கப்பட்ட கழக நிர்வாகிகளின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்

Sep 25 2017 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க அம்மா பொதுக்‍குழு விரைவில் கூட்டப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மாற்றியமைக்‍கப்பட்ட கழக நிர்வாகிகளின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்தினால் ஆட்சி கவிழ்வது உறுதி என்றும் குறிப்பிட்டார். மறைந்த மாண்புமிகு அம்மாவுடன் இணைந்து 30 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும், மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. ​டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00