தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் போராட்டம்

Oct 17 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்குவதாக பணியாளர்கள் குற்றம்சாட்டினார். எனவே நிலுவை தொகை மற்றும் தீபாவளி போனசை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00