தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தலையிடுவது ஜனநாயக விரோதம் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி

Oct 23 2017 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தலையிடுவது ஜனநாயக விரோதம் என்றும், நியாயமற்றது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை அமைச்சர் கே.டி.​ராஜேந்திர பாலாஜியே ஒப்புக்‍கொண்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்‍காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00