ஆர்.கே.நகர் தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான டிடிவி தினகரன் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் - மசூதிக்கு சென்று இஸ்லாமியப் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு

Dec 15 2017 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே. நகர் தொகுதி வ.உ.சி. நகரில் மசூதி ஒன்றில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அவர் தொகுதி வாக்‍காளர்களை நேரில் சந்தித்து தீவிரமாக வாக்‍குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் மஸ்ஜித் முகமதி காயிதே மில்லத் மத்ரஸா கமிட்டி மசூதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், பிரஷர்குக்‍கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது, தகுதி நீக்‍கத்தை எதிர்த்து வழக்‍கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றிவேல் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00