ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Dec 17 2017 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட, திலகர் நகர், இரட்டைகுழி சந்து, மேயர் பாசுதேவ் தெரு, பொருமாள்கோவில் தோட்டம் மேட்டுக்‍கடை உள்ளிட்ட பகுதிகளில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக, வெற்றிச் சின்னமாம் 'பிரஷர் குக்‍கர்' சின்னத்திற்கு, கழக நிர்வாகிகள் தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், மறைந்த மாண்புமிகு அம்மா கட்டிக்காத்த மாநில அரசின் உரிமைகளை, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00