மிகச்சிறிய தங்க இயேசு சிலை - கோவை தொழிலாளி சாதனை

Dec 23 2017 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் நகைத் தொழிலாளி ஒருவர், 50 மில்லி கிராம் தங்கத்தில் இயேசு சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக, தங்க நகைப்பட்டறை தொழிலாளி திரு. ராஜா என்பவர், உலகிலேயே மிகச் சிறிய அளவில், தங்கத்தில் இயேசு சிலையை வடிவமைத்திருக்‍கிறார். மத நல்லிணக்‍கத்தை வலியுறுத்தும் வகையில், 50 மில்லி கிராம் தங்கத்தில் வடிவமைக்‍கப்பட்டுள்ள இந்த இயேசு சிலை, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுபோன்று ஜல்லிக்‍கட்டுக்‍கு ஆதரவாக காளைகளையும், சிறிய அளவிலான உலகக்‍கோப்பையும், எம்ஜிஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவத்தையும் தங்கத்தால் நகைத் தொழிலாளி ராஜா வடிவமைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00