தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் அமல் - பேருந்துகளில் அன்றாடம் பயணிக்‍கும் ஏழை, எளிய மக்கள் கடும் அதிர்ச்சி

Jan 21 2018 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், அரசுப் பேருந்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்‍குறிப்பின்படி, புறநகர் பேருந்துகளுக்‍கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாகவும், விரைவுப் பேருந்தில் குறைந்தபட்சக்‍ கட்டணம் 17 ரூபாயில் இருந்து 24 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 30 கிலோ மீட்டர் வரையிலான குளிர்சாதனப் பேருந்துக்‍ கட்டணம் 27 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், வால்வோ பேருந்துகளுக்‍கான கட்டணம் 33 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் அதிகரிக்‍கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்சக்‍ கட்டணம் 5 ரூபாயாகவும், 14 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 23 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் உள்ள அரசு நகர மற்றும் மாநகரப் பேருந்துகளுக்‍கு குறைந்த பட்ச கட்டணம் 3-ல் இருந்து 5 ரூபாயாகவும், 12 ரூபாயில் இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்‍கு வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00