அனைத்து தரப்பினரையும் பாதிக்‍கும் பேருந்து கட்டண உயர்வுக்‍கு கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் கடும் கண்டனம் - உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்

Jan 21 2018 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்து தரப்பினரையும் பாதிக்‍கும் வகையில் பேருந்து கட்டணத்தை ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உயர்த்தியதற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் மணல் குவாரிகளை கட்டுப்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைக்‍கு வரவேற்பு தெரிவித்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், பணச்சுரங்கமாக உள்ள மணல் குவாரி வருமானத்தை வைத்து எம்.எல்.ஏக்‍களை ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தக்‍கவைத்துக்‍ கொள்ள முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00