நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில், சன் தொலைக்‍காட்சி நிகழ்ச்சியில் கேலி செய்ததற்கு கண்டனம் - சன் தொலைக்‍காட்சி அலுவலகம் அருகே சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

Jan 20 2018 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சன் தொலைக்‍காட்சி குழும நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, சூர்யா ரசிகர்கள் சன் டிவி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சன் தொலைக்‍காட்சி குழும நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவை, நடிகர் அமிதாபச்சனுடன் ஒப்பிட்டு, தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா ரசிகர்கள், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சன் டிவி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ரசிகர்களுக்‍கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்‍கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும், ரசிகர்கள் தங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00