கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jan 21 2018 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்‍கப்பட்ட மாற்றுக்‍ கட்சியினர் ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்‍கப்பட்ட ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் அழகப்ப புரம், கொட்டாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்‍கள், நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் பச்சைமால் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனால் மட்டுமே கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என கழகத்தில் இணைந்தவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00