வருவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் கழகம் அதிக இடங்களை வெற்றிபெறுவதற்கு அயராது பாடுபடுவோம் : திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Jan 20 2018 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

வருவிருக்‍கும் உள்ளாட்சி தேர்தலிலும், கழகம் அதிக இடங்களை வெற்றிபெறுவதற்கு அயராது பாடுபடுவது என, திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், இன்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த பகுதி கழக, வட்டக் கழக மற்றம் கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினரகன், மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றதைப்போல, வரவிருக்‍கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை வெற்றிபெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, கழக துணைப்பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்‍கு இணங்க, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கத்தினை சிறப்புடன் நடத்துவது எனவும் இந்தக்‍ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00