அடுத்த 5 ஆண்டுகளில் 16 இடங்களில் அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிக்‍கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் : இந்திய அணுசக்‍தித்துறை தலைவர் பேட்டி

Mar 21 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த 5 ஆண்டுகளில், 16 இடங்களில் அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிக்‍கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனத் இந்திய அணுசக்‍தித்துறை தலைவர் திரு. சேகர் பாசு தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த. திரு. சேகர் பாசு , கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 1 மற்றும் 2வது உலைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இரு உலைகளிலும் ஆயிரம் மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும்‍ குறிப்பிட்டார். வரும் ஆண்டில் 3-வது அணு உலை தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வரும் ஆண்டுகளில் ஆண்டுக்‍கு ஒரு அணு உலை வீதம் 6 அணு உலைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த அவர், அதன் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்‍கப்படும் என்றும்‍ குறிப்பிட்டார். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 16 இடங்களில் அமைக்‍கப்படும் என திரு. சேகர்பாசு அப்போது குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00