உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிப்பு : பரபரப்பான இயந்திர வாழ்க்கையால் பலருக்கும் நாளுக்கு நாள் ரத்த அழுத்தம் ஏற்படுவது அதிகரிப்பு

May 18 2018 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக ரத்த அழுத்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான இயந்திர வாழ்க்கையால், பலருக்கும் நாளுக்கு, நாள் ரத்த அழுத்தம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உணவு பழக்க வழக்க மாற்றம், தூக்கமின்மை போன்ற காரணமங்களால் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அன்றாட பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00