தமிழகத்தில் இனி நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 100 சதவீத வெற்றியைப் பெறும் : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

May 18 2018 7:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இனி நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் 100 சதவீத வெற்றியைப் பெறும் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன்​தெரிவித்துள்ளார்.

திருவாரூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.பி. இராமன் இல்லத் திருமண விழா தப்பளாம்புலியூர் கிராமத்தில், மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.காமராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மணமக்‍களை வாழ்த்திய திரு.தங்க தமிழ்ச்செல்வன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். எதிர்க்‍கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்‍கையில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருவதாக, அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00