டெல்லிக்கு காவடி தூக்கி ஆட்சியை தக்கவைத்து கொள்வதிலேயே கவனம் செலுத்தும் இ.பி.எஸ். : கனிமொழி குற்றச்சாட்டு

Jun 13 2018 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லிக்‍கு காவடி தூக்‍கி ஆட்சியை தக்‍கவைத்துக்‍ கொள்வதிலேயே இ.பி.எஸ். கவனம் செலுத்தி வருவதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் போக்‍குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து இ.பி.எஸ். அரசு எந்த அக்‍கறையும் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மட்டுமல்லாமல், இ.பி.எஸ். அரசில் அனைவர் மீதுமே ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக திருமதி கனிமொழி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00