கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு போடப்பட்ட ஊசி உடலிலேயே தங்கி அவதி : மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் அலைக்கழிப்பு - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

Jun 14 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், பெண் ஒருவருக்கு போடப்பட்ட ஊசி உடலிலேயே தங்கி அவதிப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல், அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சனூரைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி சசிகலா கர்ப்பமாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காய்ச்சல் காரணமாக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு போடப்பட்ட ஊசி உடைந்து கையிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. கையில் வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவரின் ஆலோசனையின்படி எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கையில் ஊசி உடைந்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அந்த பெண் 2 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய அரசு மருத்துவர்கள் மறுப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்பட்ட பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00