ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் ஏஜெண்டாக எடப்பாடி அரசு செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு - துப்பாக்‍கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்‍கப்பட்டுள்ள ஒருநபர் கமிஷன் கண்துடைப்பு நாடகம் எனவும் பேட்டி

Jun 14 2018 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் தற்போது தமிழக அரசை இயக்‍கி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்‍குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், துப்பாக்‍கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒருநபர் கமிஷன் கண்துடைப்பு நாடகம் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00