ஊடக சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் மக்கள் விரோத எடப்பாடி அரசு : அடக்குமுறையை கண்டித்து செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Jun 14 2018 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊடக சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்‍கும் மக்‍கள் விரோத எடப்பாடி அரசின் அடக்‍குமுறையை கண்டித்து, ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்‍கள் விரோத எடப்பாடி அரசு தொடர்ந்து ஊடகங்களுக்‍கு மிரட்டல் விடுக்‍கும் விதத்திலேயே நடவடிக்‍கைகள் இருந்து வருகிறது. தமிழக அரசின் ஊடக சுதந்திரத்துக்‍கு எதிரான போக்‍கை கண்டித்தும், தனியார் தொலைக்‍காட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்‍கை திரும்பபெற வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00