தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதி கோரி தூத்துக்‍குடி பகுதி மீனவர்கள் வலியுறுத்தல் - கோரிக்‍கையை வலியுறுத்தி மீன்வளத்துறை அலுவலகம் முன்பு மீனவர் திடீரென தீக்‍குளிக்‍க முயன்றதால் பரபரப்பு

Jun 14 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில் மீன்பிடிக்‍க அனுமதி கேட்டு விசைப்படகு மீனவர்கள் நடத்திய போராட்டத்தில், மீனவர் ஒருவர் தீக்‍குளிக்‍க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்‍க தடை விதிக்‍கப்படுவது வழக்‍கம். அதன்படி இந்த ஆண்டுக்‍கான தடைகாலம் இன்றுடன் நிறைவடைகிறது. தூத்துக்‍குடி விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்‍க அனுமதி கேட்டு கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாளைமுதல் கடலில் மீன்பிடிக்‍க அரசு அனுமதி கேட்டு விசைப்படகு மீனவர்களும், மீனவ பெண்களும் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கென்னடி என்ற மீனவர் தீக்‍குளிக்‍க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00