சேலம் - சென்னை இடையேயான பசுமைவழிச் சாலை திட்டத்தால் திருவண்ணாமலை பகுதி மக்களும் கடும் பாதிப்பு : உடனடியாகக் கைவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தல்

Jun 23 2018 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் - சென்னை இடையேயான பசுமைவழிச் சாலை திட்டத்தால் திருவண்ணாமலை பகுதி மக்‍களும் கடும்பாதிப்புக்‍கு ஆளாகியுள்ளனர். இதனை உடனடியாகக்‍ கைவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் தொடங்கி சென்னை வரை பல்வேறு மாவட்டங்கள் வழியாக 8 வழிச் சாலை அமைக்‍க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், விவசாய நிலங்கள், காடு வளம் பாதிக்‍கப்படுவதோடு, பலரது வாழ்வாதாரமும் கேள்விக்‍குறியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, கலசப்பாக்‍கம், கவுத்திமலை போன்ற பகுதிகள் வழியாக இந்தச் சாலை அமைக்‍கப்படுகிறது. இந்த திட்டத்தை அப்பகுதி மக்‍கள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மக்‍களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு சுற்றுச்சூழலுக்‍கும் ஆபத்தை விளைவிக்‍கும் இத்திட்டத்தை உடனடியாகக்‍ கைவிடவேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00