நாகையில் பிளாஸ்டிக் பொருட்களால் பிரம்மாண்ட டைனோசர் உருவம் : பிளாஸ்டிக்கை ஒழிக்க பள்ளி மாணவர்கள் விநோத முயற்சி

Jul 11 2018 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பிளாஸ்டிக்‍கை தவிர்க்‍க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்‍ பொருட்களைக்‍ கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட டைனோசர் உருவத்தை வடிவமைத்துள்ளனர்.

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த தொடக்‍கப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகின் மிகப்பெரிய உயிரினமாக கருதப்பட்ட டைனோசர் எப்படி அழிந்து போனதோ, அதுபோல் பிளாஸ்டிக்‍ பயன்பாடு பூமியையே அழித்துவிடும் என்ற கருத்தை மையமாக வைத்து பிளாஸ்டிக்‍ பொருட்களால் ஆன மிகப்பெரிய டைனோசர் உருவம் வடிவமைக்‍கப்பட்டது.

தங்கள் வீடுகளில் பயனற்று கிடந்த சுமார் 800 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்களைக்‍ கொண்டு மாணவ, மாணவிகள் இதனை உருவாக்‍கியுள்ளனர். மாணவ மாணவிகளின் இந்த விழிப்புணர்வு நடவடிக்‍கையை பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00