நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்‍கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் டி.கே. ரங்கராஜன் சார்பில் கேவியட் மனு தாக்‍கல்

Jul 11 2018 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வுக்‍கான தமிழ் வினாத்தாள் குளறுபடிக்‍காக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே. ரங்கராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின்போது, தமிழில் அமைந்த வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால், அவற்றுக்‍கு கருணை மதிப்பெண் கோரி திரு.டி.கே. ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் வழக்‍கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு கேள்விக்‍கு 4 மதிப்பெண் வீதம் 49 கேள்விகளுக்‍கும் மொத்தம் 196 கருணை மதிப்பெண் வழங்க சி.​பி.எஸ்.இ.க்‍கு நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் தங்கள் தரப்பு விளக்‍கத்தையும் கேட்கவேண்டும் எனக் கோரி திரு. டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்‍கல் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00