நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் மக்‍கள் கடும் அவதி - ராட்சத மரங்கள் விழுந்து போக்‍குவரத்து பாதிப்பு - பேரிடர் ஏற்பட்டால் விரைந்து செயல்படும் வகையில் 14 குழுக்‍கள் அமைப்பு

Jul 11 2018 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்ததூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பேரிடர் ஏற்பட்டால் விரைந்து செயல்படும் வகையில் 14 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தேவாலா பகுதியில் சுமார் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 66 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் பேரிடர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், 14 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. கூடலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்‍கிடந்தன.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2884.00 Rs. 3084.00
மும்பை Rs. 2905.00 Rs. 3076.00
டெல்லி Rs. 2917.00 Rs. 3090.00
கொல்கத்தா Rs. 2917.00 Rs. 3087.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00