20-ம் தேதி நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தை சேர்ந்த நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கும் - தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Jul 12 2018 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 20-ம்தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில், தமிழகத்தை சேர்ந்த நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து, அகில இந்திய லாரிகள் உரிமையாளர்கள் வருகிற 20-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு. குமாரசாமி, வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00