பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பொய் பிரச்சாரம் : எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு

Jul 12 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு தேவையான நிதியைமத்திய அரசு வழங்கியுள்ளதாக, பொய் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுள்ளதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முகமது முபாரக் தலைமையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி கலந்துகொண்டார். கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் முகம்மது முபராக் ஒக்கி புயலுக்கே இன்னும் நிவாரணம் வந்து சேராத நிலையில் சென்னை வந்த அமித்ஷா, தமிழகத்தில் மத்திய அரசு, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும், அதற்காக நிதியை ஒதுக்கி தந்துள்ளதாகவும் பொய் பிரச்சாரம் செய்துள்ளார்" எனக் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00