கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில் கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jul 12 2018 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில், கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

காமராஜர் 115-வது பிறந்த தின விழாவில் பங்கேற்க, திண்டுக்கல்லுக்கு வருகை தரும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. ராமுத்தேவர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், இரண்டாயிரம் கொடிக் கம்பங்கள் அமைத்தல் என்ற இலக்கின் ஒரு பகுதியாக, புவனகிரி சட்டமன்ற தொகுதியில், கடலூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. K.S.K. பாலமுருகன், கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரக் கழகம் சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் புதிய உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு, கடலூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. K.S.K. பாலமுருகன், சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக் கழக பொறுப்பாளர் திரு. ஃபைஸ் அகமது-ஆகியோரிடம் நகரக் கழக செயலாளர் திரு. தோப்பு கே. சுந்தர் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00