மதுரையில் பட்டா கோரி போராடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் போலீசாரால் கைது : பொது மக்கள் வேதனை

Jul 12 2018 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் பட்டா கோரி போராடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மாநகராட்சி 29 வது வார்டு கபீர்நகர் அருந்ததியர் பகுதி மக்கள் பல நாட்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தடாலடியாக குடிசைகளை பிரித்து எரிந்தனர் தொடர்ந்து அப்பகுதியில் நின்று போராட்டம் நடத்திய பெண்களை குழந்தைகளுடன் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதி மக்கள் பட்டா கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும், கடந்த 8-ம் தேதி அமைச்சருக்கு கருப்புகொடி போராட்டம் நடத்த முயன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களின் உரிமைக்காக போராடியவர்களை அடாவடியாக போலீசார் கைது செய்தது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00