கன்னியாகுமரியில் நடைபெற்ற மன்னர் காலத்து சம்பவங்களை விளக்கும் கண்காட்சி : ஏராளமான மாணவ-மாணவியர் கண்டு ரசிப்பு

Jul 12 2018 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி அருகே நடைபெற்ற மன்னர் காலத்து சம்பவங்களை விளக்கும் கண்காட்சியை, மாணவ-மாணவியர் கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பண்டைய காலத்து மன்னர்கள், உலக போர் நடந்த சம்பவம், ஓலையால் செய்யப்பட்ட வீட்டு உபயோகபொருட்கள், பழங்கால நாணயங்கள், களிமண்ணால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள், நாட்டின் தேசிய சின்னங்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்காட்சி நடைபெற்றது. ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர். கணினி யுகத்தில் வாழ்ந்து வரும் இன்றைய மாணவ-மாணவியர்களுக்கு பலங்கால வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சி நடத்தபடுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00