ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் - சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்பு

Jul 12 2018 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக, ஊதிய உயர்வு, பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்‍கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00