சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்‍கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு - போராடும் மக்‍களை இடைத்தரகர்கள் மூலமாக அரசு திசைதிருப்புவதாக குற்றச்சாட்டு

Jul 12 2018 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்‍கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் பொதுமக்‍கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்‍கள்விரோத எடப்பாடி அரசின் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்‍கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்புலியூர் கிராமத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நில அளவீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சீதாவரம் பகுதியில் முன்னறிவிப்பின்றி பணிகள் தொடங்கப்படுவதற்கு அப்பகுதி மக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், நிலம் அளவிடும் பணிக்‍கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்‍களை இடைத்தரகர்கள் மூலமாக அரசாங்கம் திசைதிருப்பக்‍கூடிய நிகழ்ச்சியும் நடந்தேறியுள்ளது.

அப்பகுதியில் போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நில அளவீட்டுப் பணிகளை கண்டித்து பொதுமக்‍கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00