மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொருளாளர் பொறுப்பில் B. விஜயபாண்டியன் நியமனம் : கழகத் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Jul 14 2018 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாநகர் வடக்‍கு மாவட்டக்‍ கழகப் பொருளாளர் பொறுப்பில் திரு. B. விஜயபாண்டியனை நியமனம் செய்து, கழகத் துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகர் வடக்‍கு மாவட்டக்‍ கழகப் பொருளாளர் பொறுப்பில், திரு. B. விஜயபாண்டியன் நியமிக்‍கப்பட்டுள்ளதாகவும், கழக உடன்பிறப்புகள் இவருக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

இதேபோல், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் நோக்கத்தோடு, கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு.எஸ்.உமா கணேசன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00