கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகி சந்தித்து வாழ்த்து பெற்றார்

Jul 15 2018 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு. சுகுமார் பாபு நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல் படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், கழக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு. சுகுமார் பாபு, சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00