திருத்துறைப்பூண்டியில் அடிப்படை வசதி செய்து தராத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முடிவு

Aug 10 2018 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதி செய்து தராத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து, கிராம மக்‍கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைக்‍க முடிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கச்சனம் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்‍கள் வசித்து வருகின்றனர். இக்‍கிராமத்தில் தரமற்ற சாலை, முறையற்ற குடிநீர் விநியோகம், சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளம் மற்றும் பொது கழிப்பிட வசதி இல்லாமல் கிராம மக்‍கள் கடந்த 2 ஆண்டுகளாக அவதிக்‍கு ஆளாகியுள்ளனர். இது சம்பந்தமாக ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. இந்நிலையில், அடிப்படை வசதிகளை செய்துதர எடப்பாடி அரசு முன்வராவிட்டால் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைக்‍க உள்ளதாக, பொதுமக்‍கள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00