நெல்லையில் குற்றால மெயின் அருவியில் வௌ்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை

Aug 10 2018 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்ட குற்றால மெயின் அருவியில் வௌ்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும். லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கியது. தற்போது வரை சீசன்களை கட்டி வருவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முதலே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00