ஈரோடு புறநகர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகரக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : கழகத்தினர் ஏராளமானோர் பங்கேற்பு

Aug 14 2018 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு புறநகர் மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகரக்‍ கழகம் சார்பில், கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்‍கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு புறநகர் மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகரக்‍ கழகம் சார்பில், கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக்‍ கூட்டம் கோபி நகரில் அமைந்துள்ள பச்சமலையில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் - கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் - எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தலில் கழகம் இமாலய வெற்றிபெறும் வகையில் கழகத்தொண்டர்கள் களப்பணியாற்றிட தற்போதே தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக்‍ கூட்டத்தின்போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 பேர், கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இந்தக்‍ கூட்டத்தில், ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.ஆர்.செல்வம், கோபிசெட்டிபாளையம் நகரக் கழகச் செயலாளர் திரு. ஜி.கே. செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00