கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர், பெரம்பலூர் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்களை நியமித்துள்ளார்

Aug 14 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், கழக வழக்‍கறிஞர் பிரிவு துணைச் செயலாளர், பெரம்பலூர் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்களை நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில், கழக வழக்‍கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக திரு. K. குலோத்துங்கன் நியமிக்‍கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், பெரம்பலூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக லயன் திரு. T. வரதராஜன், மாவட்ட வழக்‍கறிஞர் பிரிவு செயலாளராக திரு. D.G. பழனிவேல் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகரக்‍ கழகச் செயலாளராக திரு. N. ரஞ்சித்குமார், வேப்பூர் ஒன்றியக்‍ கழகச் செயலாளராக திரு. K. நாகராஜன், குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளராக திரு. M. கமல்ராஜ் ஆகியோர் இன்றுமுதல் நியமிக்‍கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00