தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமல் - விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்‍கை

Sep 14 2018 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின்போது, கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனால், செங்கோட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

அங்கு மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்‍கவும், பதற்றத்தை தணிக்‍கவும் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்‍கும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். ​மேலும் தடை உத்தரவு அமலில் இருக்‍கும் வரை அப்பகுதியிலுள்ள டாஸ்மாக்‍ கடைகளை அடைக்‍கவும் உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00