சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 14 2018 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கியது முதலே விவசாயிகள், பொதுமக்‍கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்‍களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 8 வழிச்சாலைப் பணிகளுக்‍கு தடை விதிக்‍கக்‍கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்‍கு தொடுக்‍கப்பட்டது. 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்டகூடாது என்றும், மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தனர்.

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்தது. சாலை திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை விபரமாக தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00