திருப்பூரில் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ள பாலத்தில் ஊழல் என குற்றச்சாட்டு : பாலத்தின் கட்டுமானத்தில் தரமில்லை என பொதுமக்கள் புகார்

Sep 14 2018 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
த‌ிருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அவசர கதியில் திறக்கப்பட்டுள்ள பாலத்தின் கட்டுமானத்தில் தரமில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி வகுக்காமல், வாகன ஓட்டிகளை திணறடிக்கும் வகையிலேயே புதிதாக 43 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் திறக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் கட்டுமானத்தில் தரமில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலத்தின் இரு தூன்கள் சேரும் இடத்தில் எல்லாம் தெர்மாகோல் மூலம் அடைக்கப் பட்டுள்ளதாகவும், பக்கவாட்டு தூண் வளைந்தும் நெளிந்தும், ஆங்காங்கே விரிசல் விட்டு, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாலம் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00