டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம் : ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் 90 சதவீதம் படகுகள் நிறுத்திவைப்பு

Sep 19 2018 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

டீசல் விலை உயர்வு காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் 90 சதவீதம் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருவதாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், ராமேஸ்வரத்தில் 900-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப் படவில்லை. குறைவான படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றதால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அண்டை மாநிலங்களில் டீசல் மீதான வரி குறைப்பு செய்தததுபோல், எடப்பாடி பழனிசாமி அரசும் வரி குறைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00