சென்னை பாரிமுனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு - அதிகாரிகளின் திடீர் நடவடிக்‍கைக்‍கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

Oct 11 2018 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பாரிமுனையில் நூற்றுக்‍கும் மேற்பட்ட கடைகளுக்கு, அதிகாரிகள் திடீரென சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை பாரிமுனையில் உள்ள பத்ரியன் தெருவில், இன்று காலை ஏராளமான போலீசாருடன் அதிரடியாக வந்த அதிகாரிகள், அங்குள்ள நூற்றுக்‍கும் மேற்பட்ட கடைகளுக்‍கு சீல் வைத்தனர். இதற்கு கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு உள்ளபோதிலும், அதுகுறித்து தங்களுக்‍கு தகவல் எதுவும் தெரிவிக்‍காமல், கடைகளை அதிகாரிகள் சீல் வைத்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00